காணொளி: இமாச்சலில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு

காணொளி: இமாச்சலில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு

இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்ததை அடுத்து சிர்மொர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.