சிரஞ்சீவி நடித்த வேதாளம் ரீமேக் 'போலா சங்கர்' படம் எப்படி இருக்கிறது?

சிரஞ்சீவி நடித்த வேதாளம் ரீமேக் 'போலா சங்கர்' படம் எப்படி இருக்கிறது?

சிரஞ்சீவியின் ரீமேக் படங்கள் அவருக்கு நன்றாகவே வேலை செய்துள்ளன. அவரை மெகாஸ்டார் ஆக்கிய படங்களில் பலவும் ரீமேக் படங்கள்தான்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் திரையுலகுக்குள் நுழைந்தபோதும் அவர் ரீமேக் படங்களையே நம்பினார்.

சைரா, ஆச்சார்யா போன்ற நேரடி தெலுங்கு மொழிப் படங்கள் தோல்வியடைந்தபோது, ரீமேக் படங்கள் அவருக்கு கைகொடுத்தன.

“ஒரு நல்ல படம் வேறொரு மொழியில் வரும்போது, அதை ஏன் நம் ரசிகர்களுக்காக ரீமேக் செய்யக்கூடாது?” என்பது இதற்கான ஒரு சின்ன வாதமாக வைக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: