காணொளி: இத்தாலியில் உணவகத்தினுள் புகுந்த கடல் நீர்

காணொளி: இத்தாலியில் உணவகத்தினுள் புகுந்த கடல் நீர்

சூறாவளி காரணமாக கடும் அலை ஏற்பட்டு கடற்கரை ஓரம் உள்ள உணவகத்தினுள் கடல் நீர் புகுந்த தருணம் இது.

ஹார்ரி சூறாவளி காரணமாக தெற்கு இத்தாலியின் பல பகுதிகளில் கடும் வானிலை பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 1,500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அங்கு மோசமான நிலை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு