கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி

கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி

கோழிக் கழிவு மூலம் பயோ கேஸ் உற்பத்தி செய்து, அதை வைத்து சமையல் செய்கிறார், வெந்நீர் வைக்கிறார், தோட்டத்தைப் பராமரிக்கிறார், கார் சார்ஜ் செய்கிறார் இந்த விவசாயி. இது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: