காஸா மருத்துவமனையில் திடீரென உடைந்து அழுத பிபிசி செய்தியாளர் - என்ன நடந்தது?

காஸா மருத்துவமனையில் திடீரென உடைந்து அழுத பிபிசி செய்தியாளர் - என்ன நடந்தது?

காஸாவில் உள்ள மருத்துவமனையில் தரையில் கிடந்த உடல்கள், சிகிச்சைக்காக கதறி அழும் சிறுமி என எங்கும் நிறைந்திருந்த சோகமான காட்சிகளைக் கண்டு மனம் தாளாமல் பிபிசி செய்தியாளர் மற்றும் குழுவினர் உடைந்து அழும் காட்சி இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)