தமிழ்நாடு ஆளுநர் ரவியை நீக்க குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய திமுக கூட்டணி

தமிழ்நாடு ஆளுநர் ரவியை நீக்க குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய திமுக கூட்டணி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி, திமுக கூட்டணி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவின் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருக்கிறது.

அந்த மனுவில் ஆளுநர் ரவி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.