பிரிட்டன் தேர்தல் விநோதங்கள்: அரசியல் பேரணியில் இறந்த பூனை, நாய்களை வீசிய மக்கள்

பிரிட்டன் தேர்தல் விநோதங்கள்: அரசியல் பேரணியில் இறந்த பூனை, நாய்களை வீசிய மக்கள்

பிரிட்டனில் அரசியல் பேரணிகளின்போது, உரையாற்றியோர் மீது இறந்த பூனைகளையும், நாய்களையும் மக்கள் வீசியது உங்களுக்குத் தெரியுமா?

வரும் ஜூலை 4ஆம் தேதி பிரிட்டனில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. உலகின் மிகவும் பழமையைான ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், தேர்தல் குறித்த சில விநோத வரலாற்று உண்மைகள் பற்றிய காணொளி இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)