மதுபான கடைக்குள் நுழைந்து மது அருந்திய ரக்கூன் மயக்கம் - காணொளி

மதுபான கடைக்குள் நுழைந்து மது அருந்திய ரக்கூன் மயக்கம் - காணொளி

அமெரிக்காவில் மதுபான கடைக்குள் சென்ற ஒரு ரக்கூன், மதுவை அருந்தி மயங்கிக் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மதுபான கடையில் ஊழியர்கள் பணிக்கு வரும்போது, பாட்டில்கள் உடைந்த நிலையில் கிடந்தன.

ஏதேனும் திருட்டு நடந்திருக்கலாம் என்று நினைத்த அவர்களுக்கு கழிவறையில் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

கூறை வழியாகக் கடைக்குள் நுழைந்த ரக்கூன் ஒன்று, மதுவை அருந்தி கழிவறையில் மயங்கிக் கிடந்தது. சில மணிநேர மயக்கத்திற்குப் பிறகு, அது காட்டிற்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு