நடப்பதில் குறைபாடு உடையவர்களுக்காக சிறப்பு உடை

நடப்பதில் குறைபாடு உடையவர்களுக்காக சிறப்பு உடை

நடப்பதில் குறைபாடு உடையவர்களுக்காக மோல்லி சூட் என்ற சிறப்பு உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் திசுக்கள் இறுகிப்போவதால் ஏற்படும் ஸ்களீரோசிஸ் நோய் காரணமாக லூயிசாவிற்கு இயக்கம் தொடர்பான பிரச்னை இருந்த நிலையில், இந்த உடை அவருக்கு தீர்வைத் தந்திருக்கிறது.

இந்த உடையின் சிறப்பம்சம் என்ன, அதன் விலை என்ன ஆகியவை குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: