சௌதி அரேபியாவில் ஆடுவதற்காக ரொனால்டோ வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சௌதி அரேபியாவில் ஆடுவதற்காக ரொனால்டோ வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றிய விரிவான காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: