'மன்னராட்சி' விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா அவசரப்பட்டாரா?

'மன்னராட்சி' விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா அவசரப்பட்டாரா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சியான திமுகவின் ஆட்சியை விமர்சிக்கும் விதமாக சில கருத்துகளை கூறியிருந்தார்.

இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் 6 மாத காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மூத்த செய்தியாளரும் அரசியல் விமர்சகருமான எஸ்.பி. லக்‌ஷ்மணன் தனது கருத்துக்களை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)