புனே அருகே கார், பைக் மீது டெம்போ லாரி மோதிய காட்சி

புனே அருகே கார், பைக் மீது டெம்போ லாரி மோதிய காட்சி

மகாராஷ்டி மாநிலம் புனே - சோலாபுர் நெடுஞ்சாலையில் கார், பைக் மீது மோதிய டெம்போ லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லாரிக்குள் இருந்து 2 பேர், லாரி மோதியதில் 7 பேர் என மொத்தம் 9 பேர் காயம் அடைந்தனர்.

அங்கிருந்த கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: