காணொளி: சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் தீ

காணொளி: சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் தீ

சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு