You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீத்தோவன், மொசார்ட் வரிசையில் இளையராஜா - 'சிம்ஃபொனி' இசைக்கும் முதல் இந்தியர்
மேற்கத்திய இசையில் மிகவும் சிக்கலான, அதே நேரத்தில் மிகவும் நுணுக்கமான ஒரு இசைப்படைப்பாக பார்க்கப்படுகிறது சிம்ஃபொனி.
இந்தியாவில் பல்லாயிரம் பாடல்களுக்கு, பல மொழிகளில் இசை அமைத்த இசையமைப்பாளர் இளையராஜா மார்ச் மாதம் 8-ம் தேதி அன்று பிரிட்டனின் லண்டனில் அப்பல்லோவில் நடைபெற உள்ளது.
சிம்ஃபொனி என்றால் என்ன? இதற்காக இளையராஜா மேற்கொண்ட முயற்சிகள் என்ன? சிம்ஃபொனியை இதற்கு முன்பு இசைத்தவர்கள் யார் யார்? முழு விபரமும் இந்த வீடியோவில்...
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)